(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - வாட்ஸ்-அப்க்கும் குழந்தைகளோட டையப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு 🙂 - அனுஷா

fun

வாட்ஸ்-அப்க்கும் குழந்தைகளோட டையப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு...

 

என்னன்னு உங்களுக்கு தெரியுமா??

 

???

 

இரண்டையும் கவனிச்சுட்டே இருக்கனும்...

 

எதுவுமே இல்லைனாலும் கூட... பார்த்து, கவனிச்சுட்டே இருக்கனும்! 😜😜😜😜😜

 

!@#$%^&(*(*)

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.