(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - முதல் வேலையா... 🙂 - அனுஷா

fun

திர்ஷ்டம் என் வீட்டுக் கதவை தட்டப் போறதா ஜோசியர் சொன்னதால முதல் வேலையா...”

 

“என்ன செய்தீங்க????”

 

“என் வீட்டு காலிங் பெல்லை கழட்டி வச்சுட்டேன்”

 

!@#$%^&*()_+

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.