(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2019 - முத்துக் குளிக்கிறதை நீ பார்திருக்கீயாடி? 🙂 - அனுஷா
Tamil Joke

முத்துக் குளிக்கிறதை* நீ பார்திருக்கீயாடி???

 

அடச்சீ... ஆம்பளை குளிக்கிறதை நான் ஏன் பார்க்கனும்???

 

🤔🤨😐😑😶🙄😏😛😜

 

😂😂😂😂 

* - முத்துக்குளித்தல்(Pearl hunting) அல்லது முத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பிக்களிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.