(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - வண்டி ஓட்டும் போது செல் போன்ல பேசக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா??? 🙂 - அனுஷா
Tamil Joke

ட்ராபிக் போலீஸ் – வண்டி ஓட்டும் போது செல் போன்ல பேசக் கூடாதுன்னு உனக்கு தெரியாதா???

 

பைக்கில் வந்தவர் – தெரியும் சார்... நான் பேசலை... என் மனைவி பேசுறதை கேட்டுட்டு இருந்தேன்...

 

ட்ராபிக் போலீஸ் - 🤔🤨😐😑😶🙄😏

 

😂😂😂😂 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.