Tamil Jokes 2019 - பத்திரிக்கையோட எடிட்டர் என் மேல ரொம்ப கோபத்துல இருக்கார் போலருக்கு 🙂 - அனுஷா
இந்த பத்திரிக்கையோட எடிட்டர் என் மேல ரொம்ப கோபத்துல இருக்கார் போலருக்கு
ஏன்?
நான் ஆர்ட்னரி போஸ்ட்ல அனுப்புற கதையை எல்லாம் ஸ்பீட் போஸ்ட்ல திருப்பி அனுப்பி வச்சிடுறாரே
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂