(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - கல்யாண புரோக்கர்ன்னு தெரியாம... 🙂 - அனுஷா
Tamil Joke

வர் கல்யாண புரோக்கர்ன்னு தெரியாம பொண்ணு பேய் பிடிச்ச மாதிரி ஆடுறான்னு சொல்லி தொலைச்சுட்டேன்.

 

அப்புறம்???

 

பேய் பிடிச்ச பையன்களோட ஜாதகம் கைவசம் இருக்கு, முடிசிடுவோமான்னு கேக்குறார்

  

🤔🤨😐😑😶🙄😏

 

😂😂😂😂 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.