Tamil Jokes 2019 - ஹஸ்பன்ட் temporary 🙂 - தேவி
இப்போலாம் ஒவ்வொருத்தரும் நிறைய போன் நம்பர் வச்க்குறாங்க...
அதை எப்படிலாம் போன்ல சேவ் செய்து வைக்குறாங்கன்றத பார்த்தா பயமா இருக்கு.
நியூ மம்மி
அப்பா 2
ஓல்ட் ஒய்ப்
ஒய்ப் 2
லேட்டஸ்ட் ஒய்ப்
இந்தியா ஹஸ்பன்ட்
துபாய் ஹஸ்பன்ட்
யூரோப் ஹஸ்பன்ட்
இதெல்லாம் கூட பரவாயில்ல,
ஹஸ்பன்ட் temporary
!!!!!!$$$$$$$
😜😜😜😜