(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - ஹஸ்பன்ட் temporary 🙂 - தேவி

fun

ப்போலாம் ஒவ்வொருத்தரும் நிறைய போன் நம்பர் வச்க்குறாங்க...

 

அதை எப்படிலாம் போன்ல சேவ் செய்து வைக்குறாங்கன்றத பார்த்தா பயமா இருக்கு.

 

நியூ மம்மி

அப்பா 2

ஓல்ட் ஒய்ப்

ஒய்ப் 2

லேட்டஸ்ட் ஒய்ப்

இந்தியா ஹஸ்பன்ட்

துபாய் ஹஸ்பன்ட்

யூரோப் ஹஸ்பன்ட்

 

இதெல்லாம் கூட பரவாயில்ல,

 

ஹஸ்பன்ட் temporary

!!!!!!$$$$$$$

 

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.