Tamil Jokes 2019 - பல் டாக்டருக்கு வாஸ்து ஜோசியம் தெரியுமா? 🙂 - அனுஷா
அந்த பல் டாக்டருக்கு வாஸ்து ஜோசியம் தெரியுமா?
ஏன்?
பின்ன, என் பல் எல்லாம் வாஸ்து படி சரியா இல்லை. அதனால எல்லாத்தையும் பிடுங்கிட்டு சரியா கட்டிக்க சொல்றாரே
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.