(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - கோவில் உண்டியலை ஏன் உடைச்ச? 🙂 - அனுஷா
Tamil Joke

ட்ஜ் – கோவில் உண்டியலை ஏன் உடைச்ச?

 

குற்றவாளி – என்ன எஜமான் இவ்வளவு அப்பிராணியா இருக்கீங்க. இதான் உங்களுக்கு முதல் கேசா??

 

ஜட்ஜ் - 🤔🤨😐😑😶🙄😏

 

😂😂😂😂 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.