(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - நல்லா இசை அமைப்பார்ன்னு எப்படி சார் சொல்றீங்க?? 🙂 - அனுஷா

fun

குத்து பாட்டுக்கு இவர் நல்லா இசை அமைப்பார்ன்னு எப்படி சார் சொல்றீங்க??

 

மிலிட்டரி ஹோட்டல்ல அவர் கொத்து பரோட்டா போடறப்போ பார்த்திருக்கிறேன்...

 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.