Tamil Jokes 2019 - எதுக்கு எல்லா ஆஸ்பத்திரியையும் அலர்ட் பண்ணச் சொல்றீங்க...? 🙂 - அனுஷா
போலீஸ் - உங்க வீட்டுல திருடு போனதுக்கு எதுக்கு எல்லா ஆஸ்பத்திரியையும் அலர்ட் பண்ணச் சொல்றீங்க...?
எங்க வீட்டுக்கு வந்த திருடன் என் மனைவி செய்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டுப் போயிருக்கான் சார்.
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂