(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - எப்படிப்பா அவ உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா? 🙂 - தேவி

fun

றுபது வயதான பணக்காரர் ஒருவர் தன்னுடைய அழகான இருபத்தி ஐந்து வயது மனைவியுடன் பாருக்கு வந்தார்!

 

நண்பர்: எப்படிப்பா அவ உன்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா?

 

அவர்: நான் என்னோட வயசை பத்தி ஒரு பொய் சொன்னேன்!

 

நண்பர்: என்ன? உனக்கு நாப்பத்தி அஞ்சு வயசாகுதுன்னு சொன்னீயா??

 

மனிதன்: இல்லை!

90 வயசுன்னு சொன்னேன்!!!

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.