Tamil Jokes 2019 - இப்படியும் சொல்லலாம்!!!! 🙂 - அனுஷா
மனித சங்கிலி போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெகு விரைவில் நாங்கள்
மனித நெக்லஸ்...
மனித ஒட்டியாணம்...
மனித வளையல்...
போராட்டாங்களை நடத்தியே தீருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!!!!!!!
!@#$%^&*()_+
😂😂😂😂