(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - வேலைக்காரியை இன்டர்வியூ மூலம் செலக்ட் செய்றீயா! 🙂 - அனுஷா
Tamil Joke

ட! வேலைக்காரியை இன்டர்வியூ மூலம் செலக்ட் செய்றீயா!! எப்படி???

 

அக்கம் பக்கத்துக்கு வீட்டு விஷயத்தை யாரு சுவாரசியமா சொல்றாளோ அவளை தான் வேலைக்காரியா வச்சுக்குவேன்

 

!@#$%^&*()_+

 

😂😂😂😂 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.