(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - நீங்களே வச்சுக்கோங்க 🙂 - அனுஷா
Tamil Joke

டாக்டர், என் வயித்தில உங்க கத்திரிக்கோல் இருக்கு.

எனக்கு ஆபரேஷன் செய்தப்போ அங்கேயே விட்டுட்டீங்க போலருக்கு!

 

அது டிஸ்பொசிபில் கத்திரிக்கோல். இனிமே எனக்கு அது தேவையில்லை. நீங்களே வச்சுக்கோங்க.

 

!@#$%^&*()_+

 

😂😂😂😂 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.