(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2019 - நீங்க தான் எனக்கு புருஷனா வருவீங்கன்னு என் ஸ்கூல் டீச்சருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் போல! 🙂 - அனுஷா
Tamil Joke

நீங்க தான் எனக்கு புருஷனா வருவீங்கன்னு என் ஸ்கூல் டீச்சருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கும் போல!

 

எப்படிச் சொல்ற?

 

மாடு மேய்க்க தான் நீ லாயக்குன்னு அப்பவே அடிக்கடி சொல்வாங்க

 

!@#$%^&*()_+

😱😬😨🤐😏

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.