(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - 'குழந்தைகள்' ஜாக்கிரதை! 🙂 - அனுஷா
Tamil Joke

ப்பா – அப்பா சொல்றதைக் கேட்கனும். இல்லைனா உருப்பட முடியாது!

 

மகன் – அதுக்கு இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? தாத்தா சொல்லும் போதே நீங்க கேட்டிருந்திருக்கனும்!

 

அப்பா - !@#$%^&*()_+

😱😬😨🤐😏

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.