(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - பேன்ட் கிழிஞ்சது தெரியாம பேட்ஸ்மேன் விளையாடிட்டே இருக்காரே...??? 🙂 - அனுஷா
Tamil Joke

பேன்ட் கிழிஞ்சது தெரியாம பேட்ஸ்மேன் விளையாடிட்டே இருக்காரே...?????

 

தெரிஞ்சு தான் விளையாடுறார்! உள்ளாடை விளம்பரத்துக்கு காசு வாங்கி இருக்காரே வேற என்ன செய்வார்!!!!

 

அப்பா - !@#$%^&*()_+

😱😬😨🤐😏

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.