(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - என் வீட்டுக்காரர் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானவங்கன்னு சொல்றாரு! 🙂 - அனுஷா
Tamil Joke

ன் வீட்டுக்காரர் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானவங்கன்னு சொல்றாரு!

 

நல்லது தானே???

 

அது தான் சாக்குன்னு வீட்டு வேலைகளை என்னையும் சேர்த்து செய்ய சொல்றார்!

 

!@#$%^&*()_+

😱😬😨🤐😏

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.