(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - நான் சின்ன வயசுலேயே டாக்டருக்குப் படிக்க ஆசைப் பட்டேன் 🙂 - அனுஷா

fun

நான் சின்ன வயசுலேயே டாக்டருக்குப் படிக்க ஆசைப் பட்டேன்.

 

அப்புறம் ஏன் ஆகலை???

 

அஞ்சு வயசு பையனுக்கெல்லாம் சீட் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.