(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - என் கணவரை ஒரு வாரமா காணோம் 🙂 - அனுஷா

fun

தோசை மாவு வாங்கப் போன என் கணவரை ஒரு வாரமா காணோம் சார்.

 

ஒரு வாரமா என்னம்மா செஞ்ச???

 

உப்புமா, பூரின்னு சாப்பிட்டு சமாளிக்குறேன் சார்.

 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.