Tamil Jokes 2019 - ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?? 🙂 - அனுஷா
நீதிபதி - உன் மேல சுமத்த பட்டுள்ள திருட்டு வழக்கு பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா??
குற்றவாளி - வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்து கூறுவது நல்லதில்ல எஜமான்!
நீதிபதி - !@#$%^&*()
😜😜😜😜