(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - மேக்கப் மேன் காணாம போயிட்டான் 🙂 - அனுஷா

fun

பாதி படத்துல கதாநாயகியோட மேக்கப் மேன் காணாம போயிட்டான்,

 

அப்புறம் என்ன செஞ்சீங்க???

 

குடும்ப படத்தை பேய் படமா மாத்திட்டோம்

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.