(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - உன் மனைவி கொஞ்சம் கூட மாறவே இல்லையா!  🙂 - அனுஷா
Tamil Joke

ல்யாண ஆகி இவ்வளவு வருஷமாச்சு, அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் உன் மனைவி கொஞ்சம் கூட மாறவே இல்லையா! எப்படிடா???

 

பெண் பார்த்த அன்னைக்கு என்னைப் பார்த்து பாட ஆரம்பிச்சவ தான், இன்னும் நிறுத்தவே இல்லை!!!

 

!@#$%^&*()_+

😱😬😨🤐😏

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.