(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - பக்கத்து வீட்டு பொண்ணைப் பாருடா 🙂 - அனுஷா

fun

க்கத்து வீட்டு பொண்ணைப் பாருடா எல்லா சப்ஜக்ட்டிலேயும் 90% வாங்கி இருக்கா! நீயும் இருக்கீயே!!!!

 

போங்கப்பா! நான் அவளைப் பார்த்ததால தான் பெயில் ஆகிட்டேன்!

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.