(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - வாட் கொடுமைஸ் 🙂 - அனுஷா

Tamil Joke

டைரக்டர் ஏன் ரொம்ப கோபமா இருக்கார்???

 

இப்படிலாம் படம் எடுத்தா எவன் பார்க்கிறது... எங்க பொழப்பு என்னத்துக்கு ஆகுறதுன்னு நெட்ல படம் போடுறவன் வந்து கத்திட்டுப் போறானாம்.

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.