(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - *என்னா வெயிலு* 🙂 - அனுஷா

fun

தியம் ஜூஸ் குடிக்க கடைக்கு போனா கடையில மேஜை காலி இல்ல.. 

எல்லாம் காதல் ஜோடிங்க ..

நான் தனியா வேற போயிருந்தேன் என்னடா பண்ணலாம்னு யோசிச்சேன் ..

போன எடுத்து காதுல வச்சிட்டு ..சத்தமா மச்சி உன் ஆளு யார்கூடவோ இங்க ஜீஸ் குடிக்குதுடா அப்டின்னேன்...அவளோதான் அஞ்சி டேபிள் காலி

ஹாயா உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்துட்டேன் ...
 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.