(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - இந்த டாக்டர் ரொம்ப கஷ்டத்தில இருக்காரு! 🙂 - அனுஷா

fun

ந்த டாக்டர் ரொம்ப கஷ்டத்தில இருக்காரு!

 

எப்படி சொல்ற?

 

வாயில டார்ச் அடிச்சு பார்க்காம தீக்குச்சியை எரிய வச்சு பார்க்கிறாரே!

 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.