(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - என்னய்யா சொன்ன? வந்தவர் அப்படி ஒடுறார்?! 🙂 - அனுஷா

fun

சாப்பிட வந்தவரிடம் சர்வர் ஏதோ சொல்ல, அவர் மிரண்டு ஓடுவதை பார்த்த முதலாளி, சர்வரைக் கூப்பிட்டு,

“என்னய்யா சொன்ன? வந்தவர் அப்படி ஒடுறார்?” ன்னு கேட்டார்.

 

சர்வர் சொன்னார்,

“நான் எதுவும் சொல்லலைங்க! வாங்க சார், சாப்பாடு உங்க வீட்டு சாப்பாடு போலவே இருக்கும்” ன்னு சொன்னேன்!

அதுக்கு போய் இந்த ஓட்டம் ஓடுறார்!!!!!

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.