(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - கணவனின் சந்தேகம் 🙂 - அனுஷா

fun

யூட்யூப் பார்த்து கல்ல நோட்டு அடிச்சா பொண்ண எல்லாம் கைது செய்றீங்க...

 

ஆனா ஏன் ஆபிசர்...

 

யூட்யூப் பார்த்து சமையல் பண்ற பொண்டாட்டியை எல்லாம் கைது செய்ய மாட்டீங்களா????

 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.