Tamil Jokes 2019 - செல் போனுக்கு ஏன் அந்த பேரு வந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா?? 🙂 - அனுஷா
செல் போனுக்கு ஏன் அந்த பேரு வந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியுமா??
நான் சொல்றேன் கேளுங்க...
வச்சிருக்கவங்களை கைதியாக்கி விடுறதால
அதுக்கு பேரு ‘செல்’ போன்!!!!
கடைசில கண்டுப் பிடிச்சுட்டோமே!!!!!
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂