(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - மச்சான் இங்க்லீஷ்ல ஒரு சந்தேகம்டா 🙂 - அனுஷா

fun

ச்சான் இங்க்லீஷ்ல ஒரு சந்தேகம்டா

 

சொல்லுடா

 

ஐ வில் கால் யூ லேட்டர்ன்னா என்னடா???

 

நான் உன்னை அப்புறமா கூப்பிடுறேன்

 

சரிடா மச்சான் ப்ரீயா இருக்கும் போது சொல்லித் தா

 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.