Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி!!! 🙂 - அனுஷா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி!!! 🙂 - அனுஷா

fun

ட்ஜ்: எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

 

விண்ணப்பதாரர்:- ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.

வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,

பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். ...

 

ஜட்ஜ்: - இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,

அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,

பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,

அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,

அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.

அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...

 

விண்ணப்பதாரர்: ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

 

ஜட்ஜ் : என்ன புரிஞ்சது.?

 

விண்ணப்பதாரர்: எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Anusha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி!!! ? - அனுஷாShanthi S 2019-05-17 05:12
good one anu :grin:
Reply | Reply with quote | Quote
# RE: Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி!!! ? - அனுஷாmadhumathi9 2019-05-15 07:11
:clap: :D neethibathiyoda ragasiyam velipattu vittathey :eek: ravai sarum :thnkx: solli irukkiraar :clap: :clap: vaaltugal sir.ravai sir, neethibathi,vinnappathaarar ellorum nallavargal endru ninaikkiren.namakku antha adhirshtam illai :sad: eppothum pola super.
Reply | Reply with quote | Quote
# RE: Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி!!! ? - அனுஷாரவை.. 2019-05-15 06:28
Thanks for the tips.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top