(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - ஆசையைப் பாரு!!!! 🙂 - அனுஷா

Tamil Joke

ம்மாவும் அப்பாவும் ‘ நல்ல இடமா பார்த்து கட்டி வைக்கனும்’னு பேசிட்டு இருந்தாங்க. உடனே போய் என்னம்மான்னு கேட்டேன்.

 

அதுக்கு அவங்க ‘மழை பெருசா வருது, ஆடு மாடை எல்லாம் நல்ல இடமா பார்த்து நனையாம கட்டி வைக்கனும்னு சொல்லிட்டாங்க!

 

ச்சே! என்ன வாழ்க்கைடா இது!!!

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.