(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - எவ்வளவு நல்ல பையன்!!!! 🙂 - அனுஷா

Tamil Joke

ம்மா, ஒரு ரூபா இருந்தா தாங்க, ஒரு ஏழைக்கு கொடுக்கனும்...

 

எங்கடா செல்லம் இருக்காரு, அந்த ஏழை மனுஷன்?

 

நம்ம வீட்டுக்கு வெளியில வெயில்ல நின்னு ஐஸ்க்ரீம் விக்கிறாரு, பாவம்!!

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.