Tamil Jokes 2019 - எவ்வளவு நல்ல பையன்!!!! 🙂 - அனுஷா
அம்மா, ஒரு ரூபா இருந்தா தாங்க, ஒரு ஏழைக்கு கொடுக்கனும்...
எங்கடா செல்லம் இருக்காரு, அந்த ஏழை மனுஷன்?
நம்ம வீட்டுக்கு வெளியில வெயில்ல நின்னு ஐஸ்க்ரீம் விக்கிறாரு, பாவம்!!
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.