(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்!!!! 🙂 - அனுஷா

fun

ந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்...

 

ஏன் அப்படி சொல்றீங்க சிஸ்டர்???

 

மூணு விரலைக் காட்டி இது என்னன்னு கேட்டா நாமம்ன்னு சொல்றான்!!!

 

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.