(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - அந்த டாக்டருக்கு எப்போவுமே கிரிக்கெட் ஞாபகம் தான்... 🙂 - அனுஷா

fun

ந்த டாக்டருக்கு எப்போவுமே கிரிக்கெட் ஞாபகம் தான்...

 

ஏன் அப்படி சொல்றீங்க?

 

ஞாபக மறதி ரொம்ப ஓவரா இருக்கு டாக்டர்ன்னு சொன்னா, எத்தனை ஓவர்ன்னு கேட்கிறாரே

 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.