(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - உங்களுக்கு கண்ணுல என்னம்மா கோளாறு??? 🙂 - அனுஷா

fun

டாக்டர் – உங்களுக்கு கண்ணுல என்னம்மா கோளாறு???

 

பெண் – அதையேன் கேட்குறீங்க டாக்டர். பீரோவில இருக்க என் கணவரோட பேன்ட், சட்டை எல்லாம் என் கண்ணுக்கு எவர் சில்வர் பாத்திரமாவே தெரியுது!

 

டாக்டர் - !@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.