(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - உன் ஊர் பேரு என்ன? 🙂 - அனுஷா

fun

சிரியை - உன் ஊர் பேரு என்ன?

 

மாணவன் – திருத்துறைப்பூண்டி டீச்சர்!

 

ஆசிரியை – அதுக்கு இங்கிலீஷ்ல ஸ்பெல்லிங் சொல்லு

 

மாணவன் – இல்லை டீச்சர் என் ஊரு தேனி

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.