(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - உங்க மனைவி பூரியா, தோசையான்னு கேட்குறாங்களே! 🙂 - அனுஷா

Tamil Joke

ங்க மனைவி பூரியா, தோசையான்னு கேட்குறாங்களே! உங்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்வாங்களோ???

 

இல்லை, பூரிக்கட்டை, தோசைக் கரண்டி இரண்டுல எதால அடிக்கட்டும்னு கேட்குறாங்க

 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.