Tamil Jokes 2019 - என்னடி சொல்ற? கல்யாணம் செய்தா எனக்கு முடிக் கொட்டுறது நின்னுடுமா???!!! 🙂 - அனுஷா
என்னடி சொல்ற? கல்யாணம் செய்தா எனக்கு முடிக் கொட்டுறது நின்னுடுமா?
ஆமாம்டி உனக்கு கொட்டுறது நின்னுடும்! அப்புறம் அவருக்கு கொட்ட ஆரம்பிச்சிடும்!
!@#$%^&*()
😜😜😜😜