Tamil Jokes 2019 - எப்படி விபத்து நடந்தது? 🙂 - தேவி
போலீஸ்: எப்படி விபத்து நடந்தது?
டிரைவர்: அதுதான் எனக்கும் புரியல..வண்டி ஓட்டிட்டு இருந்தப்போ நான் தூங்கிட்டுல... இருந்தேன் முழிச்சு பாத்தோன்ன ...விபத்து நடந்துருக்கு....அப்புறம் எப்படி .... எனக்குத் தெரியும்?"
!@#$%^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂