(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - நம்பிக்கை தாங்க வாழ்க்கை 🙂 - அனுஷா

fun

ழுதை – என் முதலாளி என்னை ரொம்ப அடிக்குறான்ப்பா

 

நாய் – நீ பேசாம எங்கேயாவது ஓடிப் போயிட வேண்டியது தானே?

 

கழுதை – ஓடிடலாமுன்னு தான் நினைக்கிறேன்! ஆனா என் முதலாளி அவர் பொண்ணுக் கிட்ட சரியா மார்க் வாங்கலைனா இந்த கழுதைக்கு தான் உன்னை கட்டி வைப்பேன்னு சொல்றான்! அதான் வெயிட் செய்றேன்!

 

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.