Tamil Jokes 2019 - என்ன சார் 'வாழைப்பழம்'ன்னு பேரு வச்சுருக்கீங்க..?? 🙂 - அனுஷா
சார் உங்க கம்பெனி பேரு என்ன?"
"வாழைப்பழம் தம்பி" 😊
"என்ன சார் 'வாழைப்பழம்'ன்னு பேரு வச்சுருக்கீங்க..?? 🙄😂
ஏன்? வெளிநாட்டுக்காரன் ஆப்பிள் ன்னு வச்சிருக்கான். அதை மட்டும் நம்பர் 1 கம்பெனியா ஏத்துக்கிட்டீங்க. நாங்க நம்ம நாட்டு பழத்து பேரு வச்சா
உங்களுக்கு சிரிப்பு வருதோ..??"
😠😠
!@#$%^&*()
😜😜😜😜