(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2019 - ஆமா நீ மட்டும் எப்படி? இப்படி? அமைதியா தூங்கற ? 🙂 - அனுஷா

Tamil Joke

ரு மெண்டல் ஆஸ்பத்திரியில் எல்லா பைத்தியங்களும் அழுத வண்ணம் இருக்கிறார்கள் . 

ஒரே ஒரு பைத்தியம் மட்டும் தூங்குது 

டாக்டர்க்கு ஒரே ஆச்சிரியமா இருக்கு 

டாக்டர் அந்த பைத்தியத்திடம் போய் பார்த்து கேட்கிறார் 

டாக்டர் :-ஆமா நீ மட்டும் எப்படி? இப்படி? அமைதியா தூங்கற ? எல்லாம்  அழும்போது ! 

அதற்கு அந்த பைத்தியம் கெத்தா சொல்லுது , 

பைத்தியம் :-அதுவா நான் தான் செத்து போயிடேனே அதற்க்குதான் அவங்க எல்லாம் அழறாங்க !!! !!!

 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.