(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - அந்த பேஷன்ட் எழுந்து ஒடுறாரே ஏன்??? 🙂 - அனுஷா

fun

ங்களுக்கு ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை எடுக்கனும்னு சொன்னதும் அந்த பேஷன்ட் எழுந்து ஒடுறாரே ஏன்???

 

சோதனை ஓட்டமா இருக்கும்!!!!

 

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.