(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - இரண்டு வாரமா ஊருல இல்லாம இந்த சீரியலைப் பார்க்க முடியலை 🙂 - அனுஷா

fun

ரண்டு வாரமா ஊருல இல்லாம இந்த சீரியலைப் பார்க்க முடியலை. கடைசியா பார்த்தது அனுபமா மணமேடைல வந்து உட்கார்ந்ததைத் தான்...

 

கவலைப்படாதே!!! இன்னும் புரோகிதர் மந்திரம் தான் சொல்லிக்கிட்டு இருக்கார். தாலி கட்டலை!!!

 

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.