(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - எங்கம்மா என்னோட கடவுள் டீ!!! 🙂 - அனுஷா
Tamil Joke

டியே, எங்கம்மா என்னோட கடவுள் டீ!!! அவங்க மேல ஏன் கல்லைத் தூக்கி போட போற???

 

கடவுள் மேல பாரத்தை போட்டால் நம்ம கஷ்டமெல்லாம் சரியாகிடும்ன்னு நீங்க தானே சொன்னீங்க!!!

 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.